Tag Archives: தொல்லைகள்

அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)

சுட்டெரிக்கும் பாலைப் பெருவெளியில் இருண்டு கிடந்த அரேபியாவிலிருந்து கிளர்ந்தெழுந்து ரோம், பாரசீகம், இன்னும் ஐரோப்பா போன்ற பெருநில வெளிகளிலெல்லாம் அறிவுக்கதிர் சிந்திய அரேபியர்களைப் போர்வெறியர்கள் என வர்ணிக்கின்ற ‘மேதை’களும் வாழத்தான் செய்கின்றார்கள். இந்த ‘மேதை’களில் சிலர் இஸ்லாத்திற்கு எதிராக தங்களது பேனா முனைகளை ஓட்டியபோது, ’இஸ்லாம் தந்த உற்சாகத்தால் முஸ்லிம்கள் தங்களால் முடிந்தவரை வாளால் மதம் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (2)

அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)

முஸ்லிம்களால் மறக்கப்பட்டுவிட்ட – மற்றவர்களால் முற்றிலும் திரித்துக் கூறப்பட்டு வரும் இஸ்லாத்தின் சில பகுதிகள் குறித்து இங்கே விவாதிக்கப் போகின்றோம். இந்தப் பகுதிகள் பற்றிய உண்மையான விளக்கங்களைத் தந்திட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளில் மன்னிப்புக் கேட்பதைப் போன்றதொரு மனநிலையை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். ஏனெனில் இஸ்லாம் இதை முற்றாக வெறுக்கின்றது. இன்னும் இஸ்லாத்தில் இதற்குத் … Continue reading →

Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (1)