Tag Archives: தேர்தல்
அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)
மனிதனின் சமுதாய வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றைப் போலவே மனிதனின் அரசியல் வாழ்வையும் இஸ்லாம் சில உயர்ந்த ஒழுக்க, ஆன்மீக அடிப்படைகளின் கீழ் அமைத்துத் தருகின்றது. வாழ்வின் ஏனையத் துறைகளைப்போலவே இதற்கும் தெளிவான இறைக்கட்டளைகள் இருக்கவே செய்கின்றன. இந்த இறைக்கட்டளைகளின் படியே ஒரு முஸ்லிமின் அரசியல் வாழ்க்கை அமைக்கப்பட வேண்டும்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அதிகாரம், அதிகாரி, அந்நியம், அமானிதம், அரசாங்கம், அரசு, அரசுரிமை, ஆதரவு, ஆன்மா, ஆன்மீகம், இதயம், இறையாட்சி, ஊராட்சி, எதிர்ப்பு, ஒழுக்கம், கணக்கு, கிளர்ச்சி, கொள்கைகள், சாட்சியம், சுயேட்சை, செல்வந்தர், ஜனநாயகம், தலைவர்கள், திறமை, துரோகம், தேர்தல், நகராட்சி, நற்குணம், நியதிகள், நியாயம், நிர்வாகிகள், நீதி, நோக்கம், பணிவு, பலவீனம், பாரபட்சம், பாரம்பரியம், பிரதிநிதிகள், பொதுநலம், பொறுப்பு, மதம், மனஇச்சை, மார்க்கம், வாழ்வு, வேதாந்தம்
Comments Off on அத்தியாயம்-4. மனிதனின் அரசியல் வாழ்க்கை. (1)