Tag Archives: தவிர்த்தல் தாக்குதல்
முகத்தில் தாக்காதே.
1678. உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2559 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அடித்தல், அல்லுஃலுவு வல்மர்ஜான், தவிர்த்தல் தாக்குதல், முகம்
Comments Off on முகத்தில் தாக்காதே.