Tag Archives: சூழல்
அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.
உண்மையான முஸ்லிமின் சமுதாய வாழ்க்கை மிகவும் உயர்ந்த கொள்கைகளின் கீழ் அமைந்ததாகும். வாழ்க்கை இன்பம் நிறைந்ததாகவும், வளம் நிறைந்ததாகவும் இருந்திடும் விதத்தில் ஒரு முஸ்லிமின் தனிவாழ்வும், பொதுவாழ்வும் அமைக்கப்பட்டுள்ளன. வர்க்கப் போராட்டம், இனவேறுபாடுகள், தனிமனிதனின் சமுதாயத்தின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அல்லது சமுதாயம் தனிமனிதனை ஆதிக்கம் செலுத்துவது இவைகளெல்லாம் இஸ்லாம் வழங்கும் சமுதாய வாழ்வுக்கு அந்நியமானவை.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அடிப்படைகள், அடிமைகள், அநீதி, அந்நியம், அமானிதம், அமைதி, இலக்கு, உள்ளம், ஊற்று, ஒழுக்கம், கடமைகள், கணக்கு, களங்கம், குடும்பம், சமூகம், சூழல், செயல்கள், சொந்தம், துன்பம், நன்மை தீமை, நிரந்தரம், பாவங்கள், பாவிகள், புனிதம், பெற்றோர், பொன்மொழிகள், பொறுப்பு, போதனை, போராடுதல், மனம், மனைவியர், வர்க்கம், வாழ்வு, விதிகள்
Comments Off on அத்தியாயம்-4. சமுதாய வாழ்க்கை.