Tag Archives: சிலைவணக்கம்
காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும் நபிகளார் மூலம் அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின் கப்றை ஸியாரத் செய்வது என்பது. காஃபிர்களின் சமாதிகளை ஸியாரத் செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம்களான முஸ்லிம், அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ் அறிஞர்களின் தொகுப்புகளில் காணப்படுகின்றன.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அச்சம், அனுஷ்டானம், அமைப்பு, அழிவு, இணைவைப்பு, எச்சரிக்கை, எதிர்ப்பு, கண்ணீர், கப்று, கிறிஸ்தவர்கள், கோபம், சமாதி, சாபம், சிந்தனை, சிரமம், சிலைவணக்கம், ஞாபகம், தீர்ப்பு, தேவைகள், நாட்டம், நூதனம், நேர்ச்சை, படிப்பினை, பித்அத், பெரியார், மரணம், மரியாதை, யூதர்கள், வஸீலா, ஷிர்க்
Comments Off on காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?