Tag Archives: சமையல்
கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.
1328. சமையல் காளான் (தானாக வளர்வதில்) ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 4478 ஸயீத் இப்னு ஸைத் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், உணவு, கண், காளான், சமையல்
Comments Off on கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.