Tag Archives: குறை கூறுதல்
எந்த உணவையும் குறை கூறாதே..
1336. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள். புஹாரி : 3563 அபூஹூரைரா (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், உணவு, குறை கூறுதல், விருந்து
Comments Off on எந்த உணவையும் குறை கூறாதே..