Tag Archives: குடிமக்கள்
அத்தியாயம்-4. பெற்றோர்களுக்கும் – குழந்தைகளுக்கும் இடையேயுள்ள உறவு.
குழந்தைகளின் உரிமைகளும் பெற்றோரின் கடமைகளும். குழந்தைகளைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறையை சில கொள்கைகளாகச் சுருக்கலாம். முதன் முதலாக எந்தப் பிள்ளையும் பெற்றோரின் துன்பத்திற்குக் காரணமாக அமைந்திடலாகாது. இரண்டாவதாக பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கையும் இழைத்திடக் கூடாது. சில நேரங்களில், பெற்றோர் குழந்தைகளின் பாதுகாப்பில் அளவுக்கதிகமாகக் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் குழந்தைகள் … Continue reading
பொறுப்பாளி பொறுப்பை சரியாக நிறைவேற்றுதல் பற்றி..
1199. நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். … Continue reading
ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
1162. ஠ப௠à®à¯à®à®ªà¯à®¯à®¾à®©à¯(ரலி) தம௠வாயà¯à®ªà¯à®ªà® à®à®©à®à¯à®à¯ ஠றிவிதà¯à®¤à®¾à®µà®¤à¯: (à®à¯à®±à¯à®·à®¿à®¯à®°à®¿à®©à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯ தலà¯à®µà®°à®¾à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤) à®à®©à®à¯à®à¯à®®à¯ à®à®±à¯à®¤à¯à®¤à¯à®¤à®°à¯ (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à¯à®à¯à®®à®¿à®à¯à®¯à®¿à®²à®¾à®© (ஹà¯à®¤à¯à®ªà®¿à®¯à¯à®¯à®¾ à®à®®à®¾à®¤à®¾à®© à®à®ªà¯à®ªà®¨à¯à®¤à®®à¯ நà®à¯à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤) à®à®¾à®²à®à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ நான௠(வியாபாரதà¯à®¤à®¿à®±à¯à®à®¾à® வாணிபà®à¯ à®à¯à®´à¯à®µà®¿à®©à®°à¯à®à®©à¯ ஷாம௠நாà®à¯à®à®¿à®±à¯à®à¯à®à¯) à®à¯à®©à¯à®±à®¿à®°à¯à®¨à¯à®¤à¯à®©à¯. நான௠ஷாம௠நாà®à¯à®à®¿à®²à¯ à®à®°à¯à®¨à¯à®¤à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®¨à¯à®¤à®ªà¯à®¤à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à®¿à®à®®à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ (à®°à¯à®® பà¯à®¸à®¾à®¨à¯à®¤à®¿à®¯à®ªà¯ பà¯à®°à®°à®à®°à¯ à®à¯à®à®°à¯) ஹà¯à®°à®¾à®à¯à®³à®¿à®¯à®¸à®¿à®±à¯à®à¯ நிரà¯à®ªà®®à¯à®©à¯à®±à¯ … Continue reading
55.மரண சாசனங்கள்
பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2738 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் … Continue reading