Tag Archives: கால்
காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.
1360. நபி (ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன். புஹாரி :475 அப்பாஸ் பின் தமீம் (ரலி).
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், கால், தூக்கம், பள்ளிவாசல்
Comments Off on காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.
காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.
1358. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 5855 அபூஹுரைரா (ரலி). 1359. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு … Continue reading
Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான்
Tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், இடது, காலணி, கால், வலது
Comments Off on காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.