Tag Archives: ஈஸா (அலை)
அத்தியாயம்-1 அடிப்படை நம்பிக்கைகள் (பகுதி-1)
உண்மையான முஸ்லிம் ஒருவர் பின்வருவனவற்றை நம்புகிறார். 1. இறைவன் ஒருவனே. அவன் மேலானவன், நிரந்தரமானவன், முடிவற்றவன், வல்லவன், கருணையுள்ளவன், அளவற்ற அன்புடையவன், படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன். இவற்றை ஒரு முஸ்லிம் பரிபூரண நம்பிக்கைக் கொள்கிறார். இந்த நம்பிக்கை உறுதிபெற இறைவனையே முழுமையாக நம்பியிருக்க வேண்டும். அவனிடமே தஞ்சம் புக வேண்டும். அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்திட வேண்டும். … Continue reading
நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை?
கேள்வி எண்: 107. நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் குர்ஆனில் கூறும் அற்புதங்கள் யாவை? பதில்: நபி ஈஸா (அலை) அவர்கள் செய்ததாக இறைவன் அத்தியாயம் அல் மாயிதா (5:110) மற்றும் ஆல இம்ரான் (3:49)-ல் குறிப்பிடும் அற்புதங்கள்: 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் உத்தரவின் பேரில் … Continue reading
நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.
1526. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் – இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் – எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி). 1527. ‘ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே … Continue reading