Tag Archives: இஜ்திஹாத்
ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.
ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்
Tagged அசதிகள், அடிச்சுவடு, ஆதாரம், ஆராய்ச்சி, ஆலங்கட்டி, ஆலயம், இஜ்திஹாத், இலட்சியம், உள்ளம், ஒளு, ஓய்வு, கண்டிப்பு, கர்ப்பம், கழுவுதல், குர்ரத், குற்றம், கோயில், சான்றுகள், ஜல்ஸதுல் இஸ்திராஹா, தவறு, நிர்ணயித்தல், நூதனம், பின்பற்றுதல், பிரயாணம், மத்ஹபு, மரணம், மஸ்அலா, மாற்றம், மிம்பர், முகம், முஸ்லா, வணக்கங்கள், வஸீலா, வாரிசு, விதித்தல், வித்தியாசம், விரும்பத்தக்கது, விலங்கு, வெண்மை, வேற்றுமைகள், ஹுஜ்லத்
Comments Off on ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.