Tag Archives: ஆழம்
அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.
இஸ்லாம் ஒரு வெற்றுத் தத்துவமல்ல. தேவைபடும்போது புகழாரங்களைச் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் புறக்கணித்திடக்கூடிய ஓட்டைச் சித்தாந்தமுமில்லை. ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை இந்த கண்ணோட்டத்தில் அணுகிடுவதுமில்லை. நமது வாழ்க்கையில் நாளும் நடைமுறைப்படுத்தி நன்மையடைந்திட வேண்டிய நிறைவான வாழ்க்கை வழிகாட்டியே இஸ்லாம்.
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அகஞானம், அறிவுப்பேழை, அழுத்தம், அவா, ஆதாரங்கள், ஆரம்பம், ஆராய்ச்சி, ஆழம், உணர்வு, உபாயம், உற்சாகம், ஒழுக்கம், கண்ணோட்டம், சமூகம், சித்தாந்தம், சிறகுகள், சுரங்கம், சோம்பல், திறவுகோல், துறைகள், தொடர்புகள், நடிப்பு, புறக்கணிப்பு, வாழ்வு
Comments Off on அத்தியாயம்-4 நித்திய வாழ்க்கையில் இஸ்லாத்தை செயல்படுத்தும் முறை.