Monthly Archives: January 2005

யாருக்கும் அநியாயம் புரியாத இறைவன்!

21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர். 21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யாருக்கும் அநியாயம் புரியாத இறைவன்!

அனைவரும் ஒரு நாள் மரிப்பவரே!

21: 30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? 21:31 இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைவரும் ஒரு நாள் மரிப்பவரே!

நம்பிக்கை கொண்டவர்களே!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஈமான் கொண்டவர்களே! இன்பத்திலும் துன்பத்திலும் பிரார்த்தனை புரியுங்கள் (அல்லாஹ் அவன் வேதத்தின் மூலம் கற்று கொடுத்தவாறு) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நம்பிக்கை கொண்டவர்களே!

இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.

11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து ‘ஸலாம்’ (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:70. ஆனால் அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.