Category Archives: அல்லுஃலுவு வல்மர்ஜான்
பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?
215- பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-611: அபூஸயீதுல் குத்ரீ (ரலி)
பாங்கு எப்படி வந்தது?
213- முஸ்லீம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிருத்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கின்ற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர் … Continue reading
தூக்கம்…
212- தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு இரகசியமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கி விட்டனர். புகாரி-642: அனஸ் (ரலி)
கழிவறை துஆ….
211- நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு நுழையும்போது, இறைவா! அறுவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். புகாரி-142: அனஸ் (ரலி)
ஒரு முஸ்லிம் அசுத்தம் ஆகமாட்டான்…
210- நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்த சமயம் நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் நழுவி விட்டேன். குளித்து விட்டுப் பின்னர் வந்தேன். நபி (ஸல்) அவர்கள் அபூஹூரைரா! எங்கு நழுவி விட்டீர்? என்று கேட்டார்கள். குளிப்புக் கடமையாகியிருந்தேன். எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே … Continue reading
தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..
206- நாà®à¯à®à®³à¯ à®à®°à¯ பிரயாணதà¯à®¤à®¿à®²à¯ நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®à®©à¯ à®à¯à®©à¯à®±à¯à®®à¯. பà¯à®¤à®¾à®µà¯ ஠லà¯à®²à®¤à¯ தாதà¯à®¤à¯à®²à¯à®à¯à®¸à¯, à®à®©à¯à®± à®à®à®¤à¯à®¤à¯ வநà¯à®¤à®à¯à®¨à¯à®¤à®¤à¯à®®à¯ à®à®©à®¤à¯ à®à®´à¯à®¤à¯à®¤à®£à®¿ à® à®±à¯à®¨à¯à®¤à¯ (தà¯à®²à¯à®¨à¯à®¤à¯) விà®à¯à®à®¤à¯. ஠த௠தà¯à®à¯à®µà®¤à®±à¯à®à®¾à® நபி (ஸலà¯) ஠வரà¯à®à®³à¯à®®à¯ ஠வரà¯à®à®³à¯à®à®©à¯ மறà¯à®±à®µà®°à¯à®à®³à¯à®®à¯ ஠நà¯à®¤ à®à®à®¤à¯à®¤à®¿à®²à¯ தà®à¯à®à®¿ விà®à¯à®à¯à®®à¯. நாà®à¯à®à®³à¯ தà®à¯à®à®¿à®¯ à®à®à®¤à¯à®¤à®¿à®²à¯ தணà¯à®£à¯à®°à¯ à®à®²à¯à®²à¯. ஠பà¯à®ªà¯à®¤à¯ ஠பà¯à®ªà®à¯à®°à¯ (ரலி)à®à®à®®à¯ à®à®¿à®²à®°à¯ வநà¯à®¤à¯ … Continue reading
செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…
205- மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மம் வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இதன் தோலை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். இது செத்ததாயிற்றே! எனத் தோழர்கள் கூறியதும், இதை உண்பது தான் தடுக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-1492: இப்னு … Continue reading
காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…
204- தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும் வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம் என்றார்கள். புகாரி-137: அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி)
சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …
200- நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஒரு ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியைச் சாப்பிட்ட பின் உளூ செய்யாமலே தொழுதார்கள். புகாரி-207: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) 201- நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டு விட்டுத் தொழுதார்கள். உளூ … Continue reading
சட்ட மாற்றத்திற்குப் பின்….
199- ஒருவர் தமது மனைவியின் (இரு கால், இரு கை,ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உடலுறவு கொள்வாராயின் அவர் மீது குளிப்புக் கடமையாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-291: அபூஹூரைரா (ரலி)