அத்தியாயம்-4. உலகளாவிய வாழ்க்கை (INTERNATINAL LIFE)

இஸ்லாத்தில் சர்வதேசிய வாழ்க்கை என்பது இஸ்லாமிய அரசுக்கும் அல்லது இஸ்லாமிய நாட்டிற்கும் உலகின் ஏனைய பாகங்களிலுள்ள அரசுகளுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையேயுள்ள உறவின் முறையாகும். இஸ்லாமிய சமுதாய வாழ்வின் ஏனைய பாகங்களைப்போல் இந்த உறவும் இறைவனின் வழிகாட்டுதலில் உருவாவதேயாகும். இந்த வெளிநாட்டு உறவு பின்வரும் அடிப்படைகளின் கீழ் அமைவதாகும். Continue reading அத்தியாயம்-4. உலகளாவிய வாழ்க்கை (INTERNATINAL LIFE)

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு செய்கிறார்களோ அவர்கள் தாம் நபிகளாரின் சிபாரிசைக் கொண்டும், துஆவைக்கொண்டும் அல்லாஹ்விடம் நெருங்கி அவனின் திருப்பொருத்தத்தைப் பெறுகிறவர்கள். Continue reading நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.