பதிவிறக்கம்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் “வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள்” (PDF)

இறை நேசர்களிடம் உதவி தேடுதல். குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு (PDF)

அல்குர்ஆன் தமிழ் உரை (PDF) மொழிபெயர்ப்பு: ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரி & சாரிட்டபிள் ட்ரஸ்ட்

அல்லுஃலுவு வல் மர்ஜான் (நபிமொழி தொகுப்பு _PDF)

முக்தஸர் ஸஹீஹுல் புகாரி (நபிமொழி தொகுப்பு PDF)

தொழுகையில் இறையச்சத்தை ஏற்படுத்தும் காரணிகள் (PDF)

தவ்ஹீதும் அதன் பிரிவுகளும் (PDF)

இசைப் பிரியர்களுக்கு ஓர் மடல் (PDF)

ஹஜ், உம்ரா வழிகாட்டி (PDF)

ஸஹீஹ் புஹாரி (PDF)

வெற்றி பெற்ற பிரிவினர் (PDF)

சூபித்துவ தரீகாக்கள் அன்றும் இன்றும்… (PDF)

(மகளிர் முகம், மேனி) மறைத்தல், திறத்தல் சட்டங்கள் (PDF)

அண்ணி ஓர் அன்னியப் பெண்ணே! (PDF)

மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள் (PDF)

ரமலான் மலர் (மௌலவி இப்ராஹீம் மதனி ஜித்தா) (PDF)

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் (PDF)

8 thoughts on “பதிவிறக்கம்”

 1. அஸ்ஸலாமு அலைக்கும்.

  உங்களது இந்த புதிய பதிவிறக்க முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள். இது offline-ல் இருக்கும்போது படிக்க அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் இன்ஷா அல்லாஹ். பற்பல தலைப்புகளில் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த கட்டுரைகளாக இருப்பின், இன்னும் மெருகூட்டும்.

  அன்புடன்,
  தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.

 2. வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)!

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி! இன்ஷா அல்லாஹ் இனிவரும் பதிவிறக்கங்களில் உங்கள் கருத்தை நினைவிற்க் கொள்வேன்.
  ஜஸாகல்லாஹ் ஹைர்!!!

  என்றும் அன்புடன்
  jafar safamarva

 3. அஸ்ஸலாமு அலைக்கும்.

  இன்று இஸ்லாம் குரல் பகுதியைப் பார்த்து மிக்க மஹிச்சியடைந்தேன். மிகவும் பயனுள்ள பல விசயங்கள் இங்கு நிறைந்துள்ளன. அதிலும் முக்கிய விடயங்கள் டவுன்லோட் செய்து பார்க்க முடியுமாக இருப்பது மேலும் பயனுள்ளதாய் உள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லாப் பகழும்.
  பதிவிறக்கம் பகுதியில் ஒரு குறை உள்ளது. தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது அது முடியவில்லை.
  எனவே ஏற்பட்டுள்ள தவறை சீக்கிறம் சரி செய்து தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்ய வழி செய்து தந்தால் சிறப்பாக இருக்கும்.
  எமது செயற்பாடுகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக.
  எம்எஸ்முஸப்பிர்.

 4. வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (அல்ஹம்துலில்லாஹ்)

  அன்பின் முஸப்பிர்! இன்ஷா அல்லாஹ் வெகு சீக்கிரம் FTP சர்வரில் உள்ள குறையை களைந்து தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்ய ஆவனச் செய்கிறோம். உங்கள் கருத்துக்கும், தவறை சுட்டிக் காட்டியதற்கும் மிக்க நன்றி!!!

  என்றும் அன்புடன்:
  jafarsafamarva

 5. அஸ்ஸலாமு அலைக்கும்.
  உங்களுடைய சேவை நல்ல சேவை அல்ஹம்து லில்லாஹ். உங்களுடைய தளத்தில் இருந்து நிறைய விஷயம் பதிவிறக்கம் செய்துள்ளேன். நீங்கள் இஹ்லாசுடன் செய்து நல்ல செய்திகளை மென்மேலும் தர துஆ செய்கிறேன், ஆமீன்.

  Nowfel Ismail Zainul Abdeen
  Dammam. Saudi Arabia
  Mobile : 00966-508471976

 6. உங்களுடைய தளத்தில் இருந்து நிறைய விஷயம் பதிவிறக்கம் செய்துள்ளேன்.
  அல்ஹம்து லில்லாஹ்.

 7. A very good download section. But my suggestion is always please give us reference no. when a hadidh or verses being quoted. This is help us to refer ourselves to check in our books. Also we can easily take copies / forward to others without any hesitation about the sources. Infact, you do a great job and doing in Ihlas way. May allah reward you for this job. You are performing what others (Myself) do like. Please take my suggestion as conservative and not an attack
  Regards,
  Rauf

Leave a Reply