Comments for இஸ்லாம்குரல்.காம்

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by bava bahurdeen
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

சகோதரர் BURHAN அவர்களே நீங்கள் தொகுத்து கொடுத்த அந்த விளக்கம் போதுமானதாக இருந்தது. இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூற உங்களை போல பல சீர்திர்ருத்த வாதிகள் இருந்தும் நம் மக்கள் இன்னும் தெளிவு பெறாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தனது அறியாமையின் காரணமாக சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது நான் சொல்ல இருப்பது நானாக திரித்த கட்டுக்கதை அல்ல. என்னை படைத்த அல்லாஹுவின் மீது ஆணையாக நமது சமுதாயத்தில் நடக்கின்ற சம்பவம்.

எனது நண்பன் ஒரு “தரீக்கா” வாசி அவன் கூறுவதாவது:

எங்களின் உஸ்தாது நாங்கள் எங்கிருந்தாலும் எங்களை கண்காணித்து நேர்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். நாளை மறுமையில் எங்களை சுவர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று அடித்து கூறுகிறான். அவன் ஒரு படித்த பட்டதாரி. இப்படி பட்டவர்களை நாம் என்ன செய்வது ………….?

இன்னும் பல நபர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நல்வழி கிடைக்கும் ,குடும்பத்தில் நல்ல பரக்கத் ஏற்படும், வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தில் அவர்களை சென்று மாதம் தோறும் பார்த்து வருகின்றனர். அந்த உஸ்தாது இருக்கும் இடமோ நமது அண்டை மாநிலம்.  நீங்களும் அந்த விஷயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள் என நான் நினைக்கிறேன்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது வயதை யாரும் அறிய முடியாதம். அவர் சிலநேரங்களில் வாலிபர்போல தோற்றம் அளிக்கிறார் என்றும் சில சமயம் வயது முதிர்ந்தவர் போல இருக்கிறார் எனவும் கூறுகின்றனர். அவர் ரசூல் (ஸல் ) வழியை சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர். அவர் கூறியதற்காக எங்கள் ஊரில் தனி பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளனர்.

மேலும் அந்த நண்பன் கூறியது: நானும் உன்னை போலதான் இருந்தேன் அவரை பற்றி கேள்விபட்டதும் அவரை சென்று நேரில் பார்த்தும் எனக்கு எல்லாம் எண்ணமும் மாறிவிட்டது. அந்த உஸ்தாது நாங்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறினார். இங்கு வந்திருக்கும் ஒருவன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் வந்திருக்கிறான் என்று. அதை கேட்டதும் என் மனநிலை மாறிவிட்டது என்று கூறுகிறான். இன்னும் பல செய்திகளையும் அவன் என்னிடம் கூறினான். நான் அவனிடம் கூறினேன் சாதரண குறிகாரன்கூட தான் இதுபோல வித்தைகள் செய்வான் அதற்கு நாம் அவனை பின்பற்றி விடமுடியுமா? என்றேன்.  நீயும் வந்து அவரை சந்தித்தால் இதுபோல பேச மாட்டாய் என்கிறான்

இவர்களுக்கு நாம் எந்த ஒன்றை எடுத்து கூறினாலும். வீண் தர்க்கம் செய்கிறீகள். இது சைதானுடைய வேலை. உங்கள் வழியை நீங்கள் பாருங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துகொள்கிறோம். பிடிக்கவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்கின்றனர். அல்லாஹ்தான் இவர்களை நேர்வழி படுத்த வேண்டும்.

நமது சமுதாயத்தில் நடக்கும் சில அநாச்சாரமான விஷங்களை கண்டால் மனம் அவற்றை ஏற்றுகொள்ள மறுக்கிறது. நாம் சத்தியத்தை கூறிடவும் ,உண்மையை எடுத்துரைக்கவும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நாம் அஞ்ச வேண்டியது நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்தாஆலா ஒருவனுக்கே!

நமது கருத்தை எடுத்து கூறிடவும், இஸ்லாத்தில் உள்ள கோட்பாடுகளை, சத்தியத்தை மக்கள் தெளிவாக, தகுந்த ஆதாரத்துடன் பொருள்பட விளங்கிடவும் இந்த இஸ்லாம் குரல் இணைய தளம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அதற்கு நாம் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருகிறோம்.

எங்களது கேள்விகள் மற்றும் இஸ்லாம் சம்மந்தமான கருத்துக்களை தெரிவிக்கவும் இந்த இணைய தளத்தின் மூலம் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் இந்த இஸ்லாம் குரல் ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த பணி மேன்மேலும் தொடர அல்லாஹுதாஆலாவிடம் துவா செய்கிறேன். ஆமின்!

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by Burhan
அன்பு சகோதரர் பாவா பகுருதீன் அவர்களுக்கு,

வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.

முரீது என்பது சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர். அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: 1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் ஆகியனவாகும்.

இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும். உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது! அவர்களை அந்த ஷெய்குகள் கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த போலி ஸூஃபிகள்.

முரீது வாங்கிய ஒருவர் தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல இருக்க வேண்டுமாம். அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம். மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர். முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம். இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் செய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இன்னும் வழிகெட்ட சிலர் ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் யா செய்கு அல்லது யா பீர் அவுலியா என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர். இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ஷிர்க்கான செயல்களாகும்.

இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும். ஸூஃபியிஸம் பற்றி விரிவாக அறிவதற்கு ஏ.சி. முஹம்மது ஜலீல் மதனி அவர்கள் எழுதிய சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற நூலை பதிவிறக்கம் செய்து படித்துப்பாருங்கள். ( http://islamkural.com/downloads/soofi.pdf )

அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனுடைய நேர்வழியைக் காட்டி, பித்அத் போன்றவற்றை தவிர்ந்தவர்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by bava bahurdeen
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…அன்பு சகோதரர் burhan அவர்களே …”முரீது” என்றால் என்ன ? அதை பற்றி எனக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ……எனக்கு தெரிந்த சில பெரியவர்கள் தான் “முரீது”..வாங்கியவர் என்று கூறுகின்றனர் ……….அது எதற்கு கொடுக்கும் பட்டம் ……..? இல்லை அது ஒரு சக்தியா……?

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by bava bahurdeen
அஸ்ஸலாமு  அழைக்கும் (வரஹ்),,,,,,,,

சகோதரர் Burhan அவர்களே..தாங்கள் கூறியது  நூற்றுக்கு நூறு உண்மை. நாம் அனைவரும் “முஸ்லிம்கள் ” என்ற சகோதரத்துடன் இருந்தால் நமது சமுதாயத்தில் எந்த ஒரு கருத்து வேறுபாட்டிற்கு இடமின்றி, வேற்றுமையை கலைந்து ஒற்றுமையுடன் வாழ முடியும். இன்ஷா அல்லாஹ் அது போன்ற ஒரு நிலை உருவாக நாம் அனைவரும் சகல வல்லமையும் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்தாலாவிடம் பிராத்தனை செய்வோம். ஆமின்!!!

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by Burhan
அன்பு சகோதரர் பாவா பகுருதீன் அவர்களுக்கு,

நம்மில் பலர் தாங்கள் இணைந்திருக்கும் இயக்கத்தின் பெயரையோ அல்லது சார்ந்திருக்கும் கொள்கைகளின் பெயரையோ கூறிக் கொள்வதிலேயே பெருமிதம் கொள்கின்றனர். இந்த வகையில் தங்களை

சிலர் தவ்ஹீதுவாதி என்றும்

சிலர் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றும்

சிலர் ஷாபி, ஹனபி மத்ஹப்களைச் சேர்ந்தவர் என்றும்

சிலர் தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர் என்றும்

சிலர் பல தரீக்காக்களின் பெயரைச் சொல்லி அவற்றைச் சேர்ந்தவர் என்றும்

இது போல் இன்னும் பல பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்வதிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஆனால் இவைகள் எல்லாம் நமக்கு நாமே சுட்டிக் கொண்ட பெயர்களேயன்றி வேறில்லை. ஆனால் நம்மைப் படைத்துப் பரிபாலித்துவரும் நம் இறைவன் நமக்கு இட்ட பெயர் ‘முஸ்லிம்கள்’ என்பதாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்” (அல்-குர்ஆன் 22:77-78)

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையில் நம்புகின்ற ஒருவர் இவ்வித பிரிவுகளில் பெருமை கொள்வதை விட்டு விட்டு இறைவன் நமக்கு சூட்டிய பெயராகிய “முஸ்லிம்கள்” என்று கூறிக்கொள்வதையே விரும்ப வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே பிரிந்து சின்னாபின்னமாகியிருக்கும் முஸ்லிம்களை ஒன்று சேர்க்க முடியும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்’ (என்றும் கூறினோம்). ஆனால், அச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்” (அல்-குர்ஆன் 23:52-53)

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by bava bahurdeen
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…

தவ்ஹீது என்றால் ஒரு இயக்கம் என்று தான் பல நம் இஸ்லாமிய மக்கள் நினைகின்றனர். அதன் அர்த்தம் தெரிந்த நண்பர்களும் இதே போன்று பேசுகின்றனர் நான் ஒரு  தவ்ஹீது வாதி என்றால், இவன் அந்த (தவ்ஹீது) இயக்கத்தில் உள்ளவன் என்று பேசுகின்றனர். தவ்ஹீது என்பது நம் இஸ்லாமிய அடிப்படை கொள்கை அல்லவா! அதை கூட புரிந்துகொள்ளாமல் நாங்கள் இந்த ஜமாஅத்தை சார்ந்தவர்கள் அந்த ஜமாஅத்தை சார்ந்தவர்கள் என்று கூறிவிட்டு நீங்கள் தான் பிரிவினைவாதிகள் என்று கூறுகின்றனர். இவர்களை நாம் என்ன செய்வது? சுன்னத்துல் ஜாமஅத்தை தோற்றுவித்தது யார்? தவ்ஹீது வாதிகள் அனைவரும் நமது நாயகம் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களின் சுன்னத்தை கடைபிடிப்பது இல்லையா? ஏன் இந்த மக்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இந்த விசயத்தில்  வேற்று மதத்தை நுழைப்பது போல நடந்து கொள்கிறார்கள் இவர்களை திருத்த என்னதான் வழி ?

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by Jafar Ali
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

தங்களுடைய புரிதலுக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி! அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக! ஆமீன்!!!

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by bava bahurdeen
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..சகோதரர் ஜாபர் அலி அவர்களே …நீங்கள் கொடுத்த அந்த தளம் புரியும் வகையில் இருந்தது ..அல்ஹம்துலில்லாஹ் ….”கராமத்” என்பது அல்லாஹ் தான் நேசிக்கும் அடியார்களுக்கு கொடுக்கும் அற்புதம் என்று தெரிகிறது ….

உண்மையான அடியான் அதை வெளிப்படுத்தி பெருமை சேர்க்க மாட்டான் …

சிலர் அவ்லியாக்கள் என்ற போர்வையுள் மக்களை ஏமாற்றி ஆதாயம் தேடி சென்றிருக்கிறார்கள்.

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by Jafar Ali
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)

அன்பின் பாவா பகுருதீன் காரமத் குறித்தான உங்களுடைய சந்தேகத்திற்குப் பதிலாக ஏற்கனவே இஸ்லாம் குரலில் பதிவு இடம்பெற்றிருக்கிறது. இங்கே சுட்டி அதை காணுங்கள்.

இந்த கப்ருகளில் நடைபெறும் கராமத் (அற்புதங்கள்) எவ்வாறு இஸ்லாத்தில் யாரால் நுழைக்கப்பட்டது என்பதை சகோதரர் ஏ.சீ முஹம்மது ஜலீல் (மதனீ) அழகாக விளக்கம் கொடுத்திருப்பதையும் இங்கே பாருங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

Comment on கூத்தாநல்லூரில் கந்தூரி விழா! by bava bahurdeen t.a.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…..இஸ்லாம் குரல் ஆசிரியர் அவர்களுக்கு ..

எனக்கு ஒரு சந்தேகம் ……….நமது ஊர்களில் அவ்லியாவின் கராமத்துகளை பற்றி பேசி புகழ் பாடுகிறார்கள் ………..எனக்கு கராமதுக்களை பற்றி விளக்கம் தாருங்கள் …கராமதுக்கள் என்றல் என்ன ?..ஏன் இப்படி மூட நம்பிக்கையுள் இருகின்றனர் …..உண்மையுள் அதற்கு சக்தி உண்டா…விட்டலாச்சாரியார் படம் கதை போல இருகிறதே …நமது அவ்லியாக்கள் வரலாறு ………